அனுராதா ஜெயரத்தின
திசாநாயக்க முதியன்சே அனுராத லங்கா பிரதீப் ஜெயரத்தின (English: Dissanayake Mudiyanse Anuradha Lanka Pradeep Jayaratne (பிறப்பு 22 டிசம்பர் 1985)) என்பவர் இலங்கையின் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இலங்கையின் முன்னாள் பிரதமர் திசாநாயக்க முதியன்சேலாகே ஜயரத்னவின் மகனாவார்.
அனுராதா ஜெயரத்தின Anuradha Jayaratne | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் for கண்டி மாவட்டம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 17 ஆகத்து 2015 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திசம்பர் 22, 1985 |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | இலங்கை சுதந்திரக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி |
உறவுகள் | திசாநாயக்க முதியன்சேலாகே ஜயரத்ன (தந்தை) |
முன்னாள் கல்லூரி | கொழும்பு றோயல் கல்லூரி, கண்டி திரிநிட்டி கல்லூரி |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | வழக்கறிஞர் |
இணையத்தளம் | http://anuradhajayaratne.com |
இவர் இலங்கை சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக 2015 நாடாளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு 93, 567 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ Ranil tops with over 500,000 votes in Colombo
- ↑ "PM Ranil receives highest Preferential votes with 500,566". hirunews.lk. 18 ஆகத்து 2015. http://www.hirunews.lk/115101/updatae-pm-ranil-receives-highest-preferential-votes-500566-genelecsl. பார்த்த நாள்: 19 ஆகத்து 2015.
- ↑ "Preferential votes- General Election 2015". adaderana.lk. 18 ஆகத்து 2015. http://www.adaderana.lk/news/32022/preferential-votes-general-election-2015. பார்த்த நாள்: 19 ஆகத்து 2015.