அந்த 7 நாட்கள்
அந்த 7 நாட்கள் (Andha 7 Naatkal) 1981 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [1]கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாக்யராஜ், ராஜேஷ், அம்பிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] இத்திரைப்படத்தில் குறைந்த எண்ணிக்கையில் பாத்திரங்களைக் கொண்டு இயல்பான திரைக்கதை அமைந்துள்ளது. இது இந்தியில் வோ சாத் தின் என்ற பெயரில் படமாக்கப்பட்டது.[3] ஆனந்த விகடன் வாரப் பத்திரிகை இப்படத்திற்கு நுற்றுக்கு 58 மதிப்பெண்கள் வழங்கி பாரட்டியது.[4]
அந்த 7 நாட்கள் | |
---|---|
இயக்கம் | கே. பாக்யராஜ் |
தயாரிப்பு | பி. எஸ். ஜெயராமன் ஸ்ரீனி கிரியேஷசன்ஸ் எம். நாச்சியப்பன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | பாக்யராஜ் ராஜேஷ் அம்பிகா |
வெளியீடு | அக்டோபர் 26, 1981 |
நீளம் | 3962 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ ராம்ஜி, வி. (28 October 2020). "மறக்க முடியாத 'பாலக்காட்டு மாதவன், வசந்தி, டாக்டர், கோபி'... 39 ஆண்டுகளாக நினைவில் நிற்கும் 'அந்த 7 நாட்கள்'!" (in ta). Hindu Tamil Thisai இம் மூலத்தில் இருந்து 1 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201101095840/https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/595621-39-years-of-andha-7-naatkal.html.
- ↑ http://www.imdb.com/title/tt0155500/
- ↑ http://www.imdb.com/title/tt0086597/
- ↑ ராஜேஷ் (31 October 1981). "அந்த 7 நாட்கள் : சினிமா விமர்சனம்" (in ta) இம் மூலத்தில் இருந்து 11 May 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20200511091905/https://www.vikatan.com/arts/nostalgia/44198--2.
நூற்பட்டியல்
- G. Dhananjayan (2011). The Best of Tamil Cinema, 1931 to 2010: 1931–1976. Galatta Media. இணையக் கணினி நூலக மையம்:733724281.
- Ashish Rajadhyaksha; Willemen, Paul (1998). Encyclopaedia of Indian Cinema. British Film Institute and Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-563579-5.