அநுபூதி விளக்கம்

அநுபூதி விளக்கம் என்பது ஒரு சைவ இலக்கியம்.

  • இறைவனைக் கண்ட அனுவத்தில் பூரிப்பது அநுபூதி

இந்த நூலின் ஆசிரியர் சீர்காழிச் சிற்றம்பல நாடிகள்.
இவரது ஞானாசிரியர் காழி-கங்கை மெய்கண்டார்.
இந்த மெய்கண்டார் சிவனுணர்வு பற்றிக் கூறிய கருத்துக்களை மாணாக்கர் சிற்றம்பல நாடிகள் இந்த நூல் வடிவில் தந்துள்ளார். [1]

  • இந்த நூலில் 65 கண்ணிகள் உள்ளன.
  • இதன் காலம் 14ஆம் நூற்றாண்டு.

கருவிநூல்

அடிக்குறிப்பு

  1. மெய்கண்டார் கூறும் சிவானுபவம் சிற்றம்பலநாடி செப்பியவா செப்புவாம் – என்பது இந்தூலில் வரும் குறிப்பு.
"https://tamilar.wiki/index.php?title=அநுபூதி_விளக்கம்&oldid=17096" இருந்து மீள்விக்கப்பட்டது