அண்ணன் காட்டிய வழி
அண்ணன் காட்டிய வழி (Annan Kaatiya Vazhi) என்பது 1991 இல் வெளிவந்த தமிழ் மொழி நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை கே. எஸ். மதனன் இயக்கியிருந்தார்.
அண்ணன் காட்டிய வழி | |
---|---|
இயக்கம் | கே. எஸ். மதனன் |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | ராமராஜன் ரூபினி (நடிகை) |
கலையகம் | பிருத்வி புரொடக்சன்ஸ |
விநியோகம் | ஈஸ்ட் கோஸ்ட் பிளிம்ஸ் |
வெளியீடு | மார்ச்சு 15, 1991 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்தில் ராமராஜன், ரூபினி, டெல்லி கணேஷ், செந்தில் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 15 மார்ச்சு 1991 இல் வெளிவந்தது. [1] இத்திரைப்படம் தோல்விப் படமாக வசூல் ரீதியாக கருதப்படுகிறது. [2][3]
நடிகர்கள்
- ராமராஜன் - ஆனந்த்
- ரூபினி - சீதா, நாயகி
- டெல்லி கணேஷ் - ஆனந்தின் அண்ணன்
- செந்தில்
- வி. கே. ராமசாமி - சீதாவின் தந்தை
மேற்கோள்கள்
- ↑ "அண்ணன் காட்டிய வழி / Annan Kattiya Vazhi (1991)" இம் மூலத்தில் இருந்து 27 November 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231127164231/https://screen4screen.com/movies/annan-kattiya-vazhi.
- ↑ V, Sankaran (25 December 2023). "விஜயகாந்துடன் 25 முறை மோதிய ராமராஜன் படங்கள்… ஜெயித்தது யார் தெரியுமா?" (in ta) இம் மூலத்தில் இருந்து 12 March 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20240312132151/https://cinereporters.com/vijayakanth-vs-ramarajan-movies/.
- ↑ maruthu (28 December 2023). "விஜயகாந்த் vs ராமராஜன் : 25 முறை நேருக்கு நேர் மோதியதில் ஜெயித்தது யார் தெரியுமா.?" (in ta) இம் மூலத்தில் இருந்து 12 March 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20240312132253/https://www.tamil360newz.com/vijayakanth-vs-ramarajan-do-you-know-who-won-in-25-head-to-head-encounters/.