அட்டாங்கயோகக் குறள்

அட்டாங்கயோகக் குறள் என்னும் நூல் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த்து.

65 குறள்பாக்கள் மட்டுமே கொண்ட சிறுநூல் இது.

இந்த நூல் அட்டாங்க யோகங்கள் விளக்குகிறது.

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்துநினை
என்றும் சிவன்தாள் இணை.

என்பது இந்த நூலிலுள்ள குறட்பாக்களில் ஒன்று.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005
  • சேரா சுப்பிரமணிய கவிராயர், அட்டாங்க யோகக் குறள், மதுரைத் தமிழ்ச்சங்கம் பதிப்பு, 1923
"https://tamilar.wiki/index.php?title=அட்டாங்கயோகக்_குறள்&oldid=17044" இருந்து மீள்விக்கப்பட்டது