அங்கமாலை

அங்கமாலை என்பது, பிரபந்தம் என வடமொழியில் வழங்கும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இது ஆண் மகன், பெண்மகள் என்போரது உறுப்புக்களை வெண்பாவாலும், விருத்தத்தாலும், பாதத்தில் இருந்து தலை முடிவரை, தலை முடியில் இருந்து பாதம் வரை முறை பிறளாது தொடர்வுறப் பாடுவதாகும்.[1].

குறிப்புகள்

  1. முத்துவீரியம் பாடல் 1046

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/index.php?title=அங்கமாலை&oldid=14419" இருந்து மீள்விக்கப்பட்டது