& தொலைக்காட்சி

& தொலைக்காட்சி (அண்ட் தொலைக்காட்சி) என்பது ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான இந்தி மொழி பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேவை ஆகும். இது மும்பையை தலைமையகமாகக் கொண்டு மார்ச் 2, 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

& தொலைக்காட்சி
ஒளிபரப்பு தொடக்கம் மார்ச்சு 2, 2015 (2015-03-02)[1][2]
உரிமையாளர் ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ்[3]
நாடு இந்தியா
மொழி இந்தி
தலைமையகம் மும்பை
முன்பாக இருந்தப்பெயர் ஜீ லாம்
துணை அலைவரிசை(கள்) ஜீ தமிழ்
ஜீ தொலைக்காட்சி
ஜீ தெலுங்கு
ஜீ கன்னடம்
ஜீ கேரளம்
ஜீ மராத்தி
ஜீ திரை
வலைத்தளம் https://andtv.zee5.com/

மேற்கோள்கள்

  1. SRK's new show to go live with &TV March 2. ABP News. January 20, 2015.
  2. &TV to go on air on March 2. Bestmediainfo Portal. January 27, 2015
  3. ZEE Entertainment launches new Hindi General Entertainment Channel ‘&TV’. Times of India. January 22, 2015.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=%26_தொலைக்காட்சி&oldid=142859" இருந்து மீள்விக்கப்பட்டது