ரி. பி. ஏக்கநாயக்க
Jump to navigation
Jump to search
ரி. பி. ஏக்கநாயக்க கலாசார மற்றும் கலைத்துறை அமைச்சர். | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் for குருநாகலை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஆகத்து 28, 1954 இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
வேலை | அரசியல்வாதி |
ரி. பி. ஏக்கநாயக்க (T. B. Ekanayake, பிறப்பு: ஆகத்து 28, 1954), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் குருநாகலை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். கலாசார மற்றும் கலைத்துறை அமைச்சரான இவர் சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
மிஹிந்து மாவத்தை, மாஹோவில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,
உசாத்துணை
- ரி. பி. ஏக்கநாயக்க பரணிடப்பட்டது 2010-10-13 at the வந்தவழி இயந்திரம்
பகுப்புகள்:
- இலங்கை அரசியல்வாதிகள்
- இலங்கையின் 10வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 11வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- 1954 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
- இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்