ராதிகா ஆப்தே

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ராதிகா ஆப்தே
Radhika Apte snapped on the sets of Midnight Misadventures with Mallika Dua (06) (cropped).jpg
நிகழ்ச்சியொன்றில் ராதிகா ஆப்தே
பிறப்புராதிகா ஆப்தே
7 செப்டம்பர் 1985 (1985-09-07) (அகவை 39)
வேலூர், தமிழ்நாடு,  இந்தியா
இருப்பிடம்மும்பை, மகாராட்டிரம்,  இந்தியா
மற்ற பெயர்கள்ராதிகா ஆப்பிள் என்று தமிழ் ரசிகர்கள் செல்லமாக அழைத்தனர்.
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2005– தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
பெனடிக் டெய்லர் 2012

ராதிகா ஆப்தே (பிறப்பு 7 செப்டம்பர் 1985) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.[1] இந்தி, பெங்காலி, மராத்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

ஆரம்பகால வாழ்க்கை

  • இவர் தமிழகத்தில் உள்ள வேலூரில் ஒரு மராத்திய பிராமணர் குடும்பத்தில் சாருதத் ஆப்தே–ஜெயஸ்ரீ ஆப்தே இணையருக்கு மகளாக பிறந்தார்.
  • மேலும் இவரது பெற்றோர்கள் இருவரும் மருத்துவர்கள் ஆவர். இவருடன் சேர்த்து மூன்று சகோதரிகள் உள்ளனர்.

திரை வாழ்க்கை

கபாலி திரைப்படத்தில் நடித்தார்.

நடித்த திரைப்படங்கள்

தமிழ்த் திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் ஏற்ற வேடம் குறிப்புகள்
2010 ரத்தசரித்திரம் 1
2010 ரத்தசரித்திரம் 2
2012 தோனி நளினி பரிந்துரை:- சிறந்த துணை நடிகைக்கான விஜய் விருதுகள்
பரிந்துரை:- சிறந்த துணை நடிகைக்கான தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்
2013 ஆல் இன் ஆல் அழகு ராஜா மீனாட்சி
2014 வெற்றிச் செல்வன் சுசாதா
2016 கபாலி குமுதவல்லி
2016 உலா படப்பிடிப்பில்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ராதிகா_ஆப்தே&oldid=23297" இருந்து மீள்விக்கப்பட்டது