ராஜா (நடிகர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ராஜா தமிழ் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். 1981ஆவது ஆண்டில் பாக்குவெத்தலை திரைப்படத்தில் அறிமுகமான இவர் 1980களின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தார்.[1] தமிழின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த்தின் மாப்பிள்ளை, கமல்ஹாசனின் சதிலீலாவதி திரைப்படங்கள் உட்பட பல்வேறு திரைப்படங்களில் இரண்டாவது கதாபாத்திரத்திரங்களிலும், துணைக் கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.[2]

குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
1984 வெற்றி தமிழ்
1986 கடலோரக் கவிதைகள் தமிழ்
புதிய பூவிது தமிழ்
1987 வேதம் புதிது சுந்தரபாண்டி தமிழ்
இனி ஒரு சுதந்திரம் தமிழ்
வளையல் சத்தம் தமிழ்
1988 நெருப்பு நிலா தமிழ்
இது எங்கள் நீதி தமிழ்
1989 மாப்பிள்ளை தமிழ்
1990 அதிசய மனிதன் தமிழ்
புது வசந்தம் ராஜா தமிழ்
நாங்கள் புதியவர்கள் தமிழ்
சத்யம் சிவம் சுந்தரம் தமிழ்
எங்கிட்ட மோதாதே தமிழ்
1991 நீ பாதி நான் பாதி தமிழ்
வா அருகில் வா ராமகிருஷ்ணன் தமிழ்
1993 கேப்டன் மகள் தமிழ்
எங்க முதலாளி பாலு தமிழ்
மூன்றாவது கண் சுந்தர் தமிழ்
உத்தம ராசா தமிழ்
1994 கருத்தம்மா ஸ்டீபன் தமிழ்
பிரியங்கா தமிழ் சிறப்புத் தோற்றம்
Sukham Sukhakaram மலையாளம்
1995 கூலி தமிழ்
சதிலீலாவதி தமிழ்
கோலங்கள் ராஜேஷ் தமிழ்
1996 லவ் பேர்ட்ஸ் மனோ தமிழ்
காதல் கோட்டை ஜீவா தமிழ்
மீண்டும் சாவித்ரி வாசுதேவன் தமிழ்
ஆயுத பூஜை தமிழ்
அந்த நாள் தமிழ்
ஸ்ரீ கிருஷ்ணார்ஷுனா விஜயம் கர்ணன் தெலுங்கு
1997 அருணாசலம் தமிழ்
புதல்வன் தமிழ்
1998 இனியவளே ராஜா தமிழ்
கொண்டாட்டம் கோபிகிருஷ்ணா தமிழ்
சிவப்பு நிலா ராஜா தமிழ்
2000 கண்ணுக்கு கண்ணாக அருண் தமிழ்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ராஜா_(நடிகர்)&oldid=22245" இருந்து மீள்விக்கப்பட்டது