பனித்திரை
Jump to navigation
Jump to search
பனித்திரை | |
---|---|
இயக்கம் | முக்தா ஸ்ரீநிவாசன் |
தயாரிப்பு | வி. ராமசாமி முக்தா பிலிம்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | ஜெமினி கணேசன் பி. சரோஜாதேவி |
வெளியீடு | திசம்பர் 1, 1961 |
நீளம் | 16754 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பனித்திரை 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பி. சரோஜாதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. p. 33.