படித்த பெண்
படித்த பெண் | |
---|---|
தயாரிப்பு | ஷியாமளா நளினி |
திரைக்கதை | ஏ. எஸ். முத்து |
வசனம் | ஏ. எஸ். முத்து |
இசை | அருண் & இராகவன் |
நடிப்பு | என். என். கண்ணப்பா எம். என். நம்பியார் ராஜசுலோசனா தாம்பரம் லலிதா |
வெளியீடு | ஏப்ரல் 20, 1956[1] |
நீளம் | 13811 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
படித்த பெண் (Paditha Penn) 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[2] ஷியாமளா தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். என். கண்ணப்பா, எம். என். நம்பியார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[3]
நடிகர்கள்
இப்பட்டியலின் தகவல்கள் பிலிம் நியூஸ் ஆனந்தின்[1] திரைக்களஞ்சியத்திலிருந்து பெறப்பட்டது. [3]
|
|
தயாரிப்பு
இத்திரைப்படத்தை எம். திருவேங்கடம் இயக்கினார். திரைக்கதை வசனத்தை ஏ. எஸ். முத்து எழுதியிருந்தார். இத்திரைப்படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது முதற்பாடலை எழுதியிருந்தார். [3]
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு அருண் மற்றும் இராகவன் இசையமைத்தனர். பாடல் வரிகளை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தஞ்சை இராமையாதாஸ், கவி இலட்சுமணதாஸ் ஆரூர்தாஸ் ஆகியோர் எழுதியிருந்தனர். பாடல்களை திருச்சி லோகநாதன், ஏ. எம். ராஜா, எஸ். சி. கிருஷ்ணன், ஜிக்கி, என். எல். கானசரஸ்வதி கே. ராணி ஆகியோர் பாடியிருந்தனர்.[3]
வ. எண் | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் (நிமிட:நொடிகள்) |
---|---|---|---|---|
1 | "கதுராடும் கழனியில் சதிராடும் பெண்மணி" | ஏ. எம். இராஜா & ஜிக்கி | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | |
2 | "காப்பி ஒன்னு எட்டணா" | |||
3 | "வாடாத சோலை மலர் பூத்த வேளை" | திருச்சி லோகநாதன் & கே. இராணி | ||
4 | "குணமும் குல தர்ம ஞானமும்" | கவி இலட்சுமணதாஸ் | ||
5 | "இருள் சூழ்ந்த உலகினிலே" | என். எல். கானசரஸ்வதி | ||
6 | "வாழ்வினிலே காணேனே இன்பம்" | ஆரூர்தாஸ் | ||
7 | "கண்ணான செல்வமே பொன்னான" | எஸ். சி. கிருஷ்ணன் | தஞ்சை இராமையாதாஸ் |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Film News Anandan (23 October 2004) (in ta). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru. Chennai: Sivakami Publishers இம் மூலத்தில் இருந்து 1 ஜூலை 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170701004729/http://www.lakshmansruthi.com/cineprofiles/1956-cinedetails18.asp. பார்த்த நாள்: 26 நவம்பர் 2022.
- ↑ Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. பக். 625.
- ↑ 3.0 3.1 3.2 3.3 G. Neelamegam (in ta). Thiraikalanjiyam — Part 1. Manivasagar Publishers, Chennai 108 (Ph:044 25361039). First edition December 2014.