தேவராய சுவாமிகள்
Jump to navigation
Jump to search
தேவராய சுவாமிகள் | |
---|---|
பிறப்பு | அண். 1857 |
சமயம் | இந்து சமயம் |
தலைப்புகள்/விருதுகள் | தமிழ்ப் புலவர் |
தத்துவம் | கௌமாரம் |
குரு | திரிசிபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை |
தேவராய சுவாமிகள் என்பவர் ஒரு தமிழ்ப் புலவராவார். இவரது இயற்பெயர் தேவராயன் (தேவராசன்)ஆகும். இவர் 1857 இல் தொண்டை மண்டலம் வல்லூரில் பிறந்தார்.[1][2] இவருடைய தந்தையார் வீரசாமிப்பிள்ளை பெங்களூரில் மைசூர் அரசரிடம் கணக்கர் (துபாஷ்) வேலை பார்த்தவர் என்று சில நூல்களில் குறிப்புகள் உள்ளன.[3] [4] இவர் இயற்றியவற்றுள் மிகவும் புகழ் பெற்றது கந்த சஷ்டி கவசம் ஆகும். இவர் இயற்றிய பிற நூல்கள்: சிவ கவசம், சண்முக கவசம், சக்தி கவசம், நாராயண கவசம் ஆகும்.[5]
இவற்றையும் பார்க்க
குறிப்புகள்
- ↑ "பால தேவராய சுவாமிகள்". தி இந்து, சூரசம்கார சிறப்பு மலர். அக்டோபர் 25 2017.
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014.
- ↑ வலையப்பேட்டை, ரா.கிருஷ்ணன். "சஷ்டி கவசம் பிறந்த கதையை தெரிஞ்சுக்கோங்க!". ரா.கிருஷ்ணன். https://www.vikatan.com/spiritual/temples/71000-the-story-of-shasti-kavasam---valayappettai-rkrishnan. பார்த்த நாள்: 26 திசம்பர் 2020.
- ↑ "பால தேவராய சுவாமிகள் [Bala Devaraya Swamigal]" (in en-IN). தி இந்து, சூரசம்கார சிறப்பு மலர் (The Hindu—Tamil). 25 October 2017.
- ↑ M. Arunachalam (2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு (Tamil Ilakkiya Varalaru, 12th century) (Volume 1) [Tamil]. Chennai: The Parker, Tamil Research and Publishing Group, Chennai.