துண்டி கணபதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் துண்டி கணபதியின் உருவப்படம்.

துண்டி கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 26வது திருவுருவம் ஆகும்.

திருவுருவ அமைப்பு

அட்சமாலை, கோடரி, இரத்தினகலசம், தந்தம் இவற்றை ஏந்தியவர்.

"https://tamilar.wiki/index.php?title=துண்டி_கணபதி&oldid=133068" இருந்து மீள்விக்கப்பட்டது