திருநூற்றந்தாதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

திருநூற்றந்தாதி என்பது ஒரு சமண சமயத் தமிழ் நூல் ஆகும். "இது மயிலாப்பூரில் எழுந்தருளியுள்ள 22வது தீர்த்தங்கரராகிய நேமிநாதர் மீது பாடப்பட்ட நூலாகும்."[1] இந்த நூலை அவிரோதி நாதர் என்றவர் இயற்றினார். நூலின் காலம் 14 ஆம் நூற்றாண்டு.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

  • முழு நூல் கிடைக்கும் இடம்
"https://tamilar.wiki/index.php?title=திருநூற்றந்தாதி&oldid=14623" இருந்து மீள்விக்கப்பட்டது