டி. கோபால் ராவ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தண்டலம்(டி) கோபால் ராவ்
T. Gopala Rao.jpg
தண்டலம்(டி) கோபால் ராவின் புகைப்படம்
பிறப்பு1832
கணபதி அக்ரகாரம்,
தஞ்சாவூர் மாவட்டம்
சென்னை மாகாணம்,
பிரித்தானிய இந்தியா
இறப்புமே 11, 1886
சென்னை,
பிரித்தானிய இந்தியா
இறப்பிற்கான
காரணம்
காய்ச்சல்
பணிவிரிவுரையாளர்
அறியப்படுவதுகல்வியாளர்
சமயம்இந்து

ராய் பகதூர் தண்டலம் கோபால ராவ் (1832 - மே 11, 1886)(மராத்தி: तंडलं गोपाळ राव) ஒரு இந்தியக் கல்வியாளர். வில்லியம் ஆர்ச்சர் போர்ட்டருடன் இணைந்து, கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியின் ஆரம்பக் கட்டங்களில் அதன் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தவர்.

"https://tamilar.wiki/index.php?title=டி._கோபால்_ராவ்&oldid=10282" இருந்து மீள்விக்கப்பட்டது