சையத் நியாமத்துல்லா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஹக்கீம் சையத் நியாமத்துல்லா (Syed Niamatullah)(1900-1961) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் யூனானி மருத்துவ பயிற்சியாளர் ஆவார். இவர் சென்னை மாநகரத் தந்தையாக 1943 முதல் 44 வரை பணியாற்றினார். மாற்று மருத்துவம் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க 1948ல் அமைக்கப்பட்ட துணைக்குழு ஒன்றில் இவர் பணியாற்றியுள்ளார்.[1]

மேற்கோள்கள்

  1. ஹக்கீம் சையத் நியாமத்துல்லா (Syed Niamatullah)(1900-1961) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் யூனானி மருத்துவ பயிற்சியாளர் ஆவார். இவர் சென்னை மாநகரத் தந்தையாக 1943 முதல் 44 வரை பணியாற்றினார். மாற்று மருத்துவம் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க 1948ல் அமைக்கப்பட்ட துணைக்குழு ஒன்றில் இவர் பணியாற்றியுள்ளார்.
முன்னர்
சி. தாதுலிங்க முதலியார்
சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்
(மேயர்)

1943-1944
பின்னர்
ம. இராதாகிருஷ்ண பிள்ளை
"https://tamilar.wiki/index.php?title=சையத்_நியாமத்துல்லா&oldid=27431" இருந்து மீள்விக்கப்பட்டது