செம (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
செம | |
---|---|
இயக்கம் | வள்ளிகாந்தன் |
தயாரிப்பு | பிரகாஷ் |
கதை | பாண்டிராஜ் |
இசை | ஜி. வி. பிரகாஷ் குமார் |
நடிப்பு | ஜி. வி. பிரகாஷ் குமார் அர்த்தனா பினு |
ஒளிப்பதிவு | விவேக் ஆனந்த் |
படத்தொகுப்பு | பிரதீப் இ ராகவ் |
கலையகம் | லிங்க பைரவி கிரியேசன்சு பசங்க புரொடக்சன்சு |
வெளியீடு | 25 மே 2018 |
ஓட்டம் | 120 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
செம (Sema) 2018 இல் வெளியான தமிழ் நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படம், பாண்டிராஜ் தயாரிப்பில் வள்ளிகாந்தனின் இயக்கத்தில் உருவானது. ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் அர்த்தனா பினு இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, ஒளிப்பதிவாளராக விவேக் ஆனந்த் பணியாற்றிய இப்படத்தின் தயாரிப்பு 2017 இன் ஆரம்பகாலத்தில் தொடங்கியது.[1]
நடிப்பு
- ஜி. வி. பிரகாஷ் குமார் - குழந்தைவேலு
- அர்த்தனா பினு - மகிழினி
- யோகி பாபு - ஓமகுண்டம், குழந்தைவேலுவின் நண்பன்
- மன்சூர் அலி கான் - அட்டாக் பாலு, மகிழினியின் தந்தை
- சுஜாதா சிவகுமார் -ஆரவல்லி, குழந்தைவேலுவின் தாய்
- கோவை சரளா - மகிழினியின் தாய்
- காயத்திரி ரேமா - காயத்ரி
- அசிசி கிப்சன் - கெவின்
- ஜனா - ஜெமினி கணேசன்
- தீபா சங்கர் - பழனி