சித்தி (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
சித்தி | |
---|---|
இயக்கம் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
தயாரிப்பு | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் சித்ரா புரொடக்ஷன்ஸ் |
கதை | வை. மு. கோதைநாயகி |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | எம். ஆர். ராதா முத்துராமன் பத்மினி |
வெளியீடு | நவம்பர் 14, 1966 |
நீளம் | 4870 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சித்தி ( Chitthi ) 1966 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். ராதா, முத்துராமன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு எம்.எசு.விசுவநாதன் இசையமைத்தார்.[2]
மேற்கோள்கள்
- ↑ இன்பா, மு.ஞா.செ. (2020) (in ta). ஜெமினி மந்திர சொல். Kathadi Publications. பக். 203.
- ↑ "Chithi (1966)" இம் மூலத்தில் இருந்து 3 May 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20190503035248/https://mio.to/album/Chithi+(1966).
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- 1966 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- தமிழ்ப் புதினங்களை அடிப்படையாக கொண்ட திரைப்படங்கள்
- எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்
- ஜெமினி கணேசன் நடித்துள்ள திரைப்படங்கள்
- பத்மினி நடித்த திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
- எம். ஆர். ராதா நடித்த திரைப்படங்கள்
- முத்துராமன் நடித்த திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- சுந்தரிபாய் நடித்த திரைப்படங்கள்