கோவில்குடியிருப்பு
Jump to navigation
Jump to search
கோவில்குடியிருப்பு Kovilkudiyiruppu | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°16′N 80°49′E / 9.267°N 80.817°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | முல்லைத்தீவு |
பிரதேச செயலர் பிரிவு | கரைதுறைப்பற்று |
கோவில்குடியிருப்பு என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது முல்லைத்தீவுக்கு வடக்கே முல்லைத்தீவு நகரிற்கு அண்மையில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 5". http://www.statistics.gov.lk/ref/Riskmaps/Mulativu. பார்த்த நாள்: 28 பெப்பிரவரி 2024.