கோவில்குடியிருப்பு

கோவில்குடியிருப்பு என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது முல்லைத்தீவுக்கு வடக்கே முல்லைத்தீவு நகரிற்கு அண்மையில் அமைந்துள்ளது.

கோவில்குடியிருப்பு
Kovilkudiyiruppu
கிராமம்
கோவில்குடியிருப்பு is located in இலங்கை
கோவில்குடியிருப்பு
கோவில்குடியிருப்பு
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°16′N 80°49′E / 9.267°N 80.817°E / 9.267; 80.817
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுகரைதுறைப்பற்று

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Coordinates: 9°16′N 80°49′E / 9.267°N 80.817°E / 9.267; 80.817

"https://tamilar.wiki/index.php?title=கோவில்குடியிருப்பு&oldid=39593" இருந்து மீள்விக்கப்பட்டது