குலப்புள்ளி லீலா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
குலப்புள்ளி லீலா
பிறப்பு1954 ஏப்ரல் 19
கோழிக்கோடு
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1998–தற்போது வரை
பெற்றோர்இராமன் நாயர்(தந்தை)
ருக்குமனி அம்மா (தாய்)
வாழ்க்கைத்
துணை
புவனசந்திரன்

குலப்புள்ளி லீலா (Kulappulli Leela) என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் மலையாள திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் முதன்மையாக நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். இவர் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் மேடை நாடகங்களில் நடித்து தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். [1]

திரைப்படவியல்

தமிழ்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=குலப்புள்ளி_லீலா&oldid=22596" இருந்து மீள்விக்கப்பட்டது