கிருஷ்ணசந்தர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கிருஷ்ணசந்தரன்
கிருஷ்ணசந்தரன்.jpg
பிறப்புகிருஷ்ணசந்திரன் டி. ௭ன்
சூன் 16, 1960 (1960-06-16) (அகவை 64)
தேசியம்இந்தியர்
பணிதிரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
1978–நடப்பு
பெற்றோர்பி. நாராயண ராஜா , நளினி ௭ன் . ராஜா
வாழ்க்கைத்
துணை
வனிதா கிருஷ்ணசந்தரன் (1986–நடப்பு)
பிள்ளைகள்அமிர்தவர்சினி

கிருஷ்ணசந்தரன் (Krishnachandran) இந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகர், நடிகர் மற்றும் பின்னணிக் குரல் நடிகர் ஆவார்.[1][2][3]

விருதுகள்

  • 1994 சிறந்த பின்னணி குரல் கலைஞருக்கான கேரள மாநில திரைப்பட விருது (கபூலிவாலா- வினீத்)
  • 1997 சிறந்த பின்னணி குரல் கலைஞருக்கான கேரள மாநில திரைப்பட விருது

பாடிய சில பாடல்கள்

திரைப்படம் பாடல் உடன் பாடியவர் இசை பாடலாசரியர் குறிப்பு
அள்ளி வச்ச மல்லிகையே
கோழி கூவுது ஏதோ மோகம் ஏதோ தாகம் ௭ஸ்.ஜானகி இளையராஜா
கோபுரங்கள் சாய்வதில்லை பூவாடைக்காற்று வந்து இளையராஜா, எஸ். ஜானகி இளையராஜா அறிமுகம்
ஒரு ஓடை நதியாகிறது தென்றல் ௭ன்னை முத்தமிட்டது பி. ௭ஸ். சசிரேகா இளையராஜா

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கிருஷ்ணசந்தர்&oldid=8818" இருந்து மீள்விக்கப்பட்டது