கிருத்திகா உதயநிதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கிருத்திகா உதயநிதி
Kiruthiga Udhayanidhi.jpg
பிறப்புகிருத்திகா
படித்த கல்வி நிறுவனங்கள்இலயோலாக் கல்லூரி, சென்னை
பணிதிரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இரெட் செயன்டு மூவிசு )
செயற்பாட்டுக்
காலம்
2011–தற்போதுவரை
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்இன்பன், தன்மயா
உறவினர்கள்பார்க்க: கருணாநிதி குடும்பம்

கிருத்திகா உதயநிதி (Kiruthiga Udhayanidhi), ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார்.[1] இலக்கிய இதழான இன்பாக்ஸ் 1305 இன் ஆசிரியராகவும் செயல்பட்டார்.[2][3][4]

திருமண வாழ்க்கை

இவர் பிப்ரவரி 25, 2002-இல் உதயநிதி ஸ்டாலினை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இன்பநிதி என்ற மகனும் தன்மயா என்ற மகளும் உள்ளனர்.[5]

திரைப்படங்கள்

வருடம் படம் பங்கு மூலம்
2013 வணக்கம் சென்னை இயக்குனநர்
2018 காளி இயக்குனநர்
2022 பேப்பர் ராக்கெட் இயக்குனநர் ஜீ 5 வெப்தொடர்
2024 காதலிக்க நேரமில்லை இயக்குனநர்

மேற்கோள்கள்

  1. "I am more confident as a director now: Kiruthiga Udhayanidhi". 20 March 2018. https://www.newindianexpress.com/entertainment/tamil/2018/mar/20/i-am-more-confident-as-a-director-now-kiruthiga-udhayanidhi-1789536.html. 
  2. "Not one to rest on family laurels". The Weekendleader. 4 November 2010 இம் மூலத்தில் இருந்து 2 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210902234218/https://www.theweekendleader.com/Causes/306/on-her-own.html. 
  3. "Kollywood Director Kiruthiga Udhayanidhi Biography, News, Photos, Videos" இம் மூலத்தில் இருந்து 2 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210902235114/https://nettv4u.com/celebrity/tamil/director/kiruthiga-udhayanidhi. 
  4. "Inbox 1305 celebrates its first anniversary" இம் மூலத்தில் இருந்து 2 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210902235112/https://www.newindianexpress.com/cities/chennai/2009/aug/11/inbox-1305-celebrates-its-first-anniversary-76502.html. 
  5. *"Popular Indian football club signs Tamil Nadu CM Stalin's grandson Inban Udhayanidhi". 28 August 2021. https://www.newindianexpress.com/sport/football/2021/aug/28/popular-indian-football-club-signs-tamil-nadu-cm-stalin-grandson-inban-udhayanidhi-2351047.html. 
"https://tamilar.wiki/index.php?title=கிருத்திகா_உதயநிதி&oldid=20899" இருந்து மீள்விக்கப்பட்டது