எஸ். ராமசாமி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
S.RamasamyNaidu.jpg

எஸ்.ஆர் என அழைக்கப்படும் எஸ். ராமசாமி நாயுடு (ஆங்கிலம்:S. Ramaswamy Naidu) ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர் (மேயர்), சட்டமன்ற உறுப்பினர். இவர் சென்னை மாநில சட்டமன்றத்திற்கு 1952ல் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து , இந்திய தேசிய காங்கிரசு சார்பாகவும் 1957 மற்றும் 1962ல் சிவகாசி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பாகவும் 1967ல் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சுதந்திராக் கட்சி சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

முன்னர்
யு. கிருஷ்ண ராவ்
சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்
(மேயர்)

1948-1949
பின்னர்
பி. வி. செரியன்
"https://tamilar.wiki/index.php?title=எஸ்._ராமசாமி&oldid=27409" இருந்து மீள்விக்கப்பட்டது