இது எப்படி இருக்கு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இது எப்படி இருக்கு
இயக்கம்ஆர். பட்டாபிராமன்
தயாரிப்புவிஜய மீனா
இசைஇளையராஜா
நடிப்புஜெய்சங்கர்
ஸ்ரீதேவி
வெளியீடுஏப்ரல் 21, 1978
நீளம்3829 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இது எப்படி இருக்கு 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பட்டாபிராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் கதை சுஜாதாவின் அனிதா-இளம்மனைவி என்ற புதினமாகும்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=இது_எப்படி_இருக்கு&oldid=30732" இருந்து மீள்விக்கப்பட்டது