ஆமென் வானொலி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆமென் வானொலி என்பது கனடாவில் இருந்து ஒலிபரப்படும் ஒரு தமிழ் கிறித்தவ செயற்கைகோள் வானொலி ஆகும். இது பெப்ரவரி 2004 இல் லோரன்சு யோசப் என்பவராலும் காமரன் லோரன்சு எனவராலும் தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சிகள்

  • வணக்கம் ரொறன்ரோ
  • நல்லதொரு குடும்பம்
  • எந்நாளும் நன்னாள்
  • உங்களுக்காக உங்கள் விருப்பம்
  • செய்திகள்
  • மருத்துவத் தகவல்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஆமென்_வானொலி&oldid=27224" இருந்து மீள்விக்கப்பட்டது