அம்பலவாணக் கவிராயர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அம்பலவாணக் கவிராயர், பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த தமிழ்ப் புலவர் ஆவார். இவர் அறப்பளீசுர சதகம் என்ற சைவ நூலை எழுதினார். இந்த நூல் நூறு பாடல்களைக் கொண்டது. இந்நூலின் ஒவ்வொரு பாடலும், “அனுதினமும் மனதில் நினை தருசதுர, கிரிவளர் அறப்பள்ளீச்சுர தேவனே” என முடிகின்றது. இவர் அருணாசலக் கவிராயரின் குமாரராவார்.[1][2][3]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=அம்பலவாணக்_கவிராயர்&oldid=15780" இருந்து மீள்விக்கப்பட்டது