வணங்காமுடி (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
வணங்காமுடி | |
---|---|
தயாரிப்பு | பி. புல்லையா |
கதை | கதை ஏ. கே. வேலன் |
இசை | ஜி. ராமநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் நாகைய்யா எம். கே. ராதா தங்கவேலு நம்பியார் சாவித்திரி பி. கண்ணாம்பா ராஜசுலோச்சனா எம். சரோஜா ஹெலன் |
கலையகம் | நெப்டியூன், அடையார் |
வெளியீடு | ஏப்ரல் 12, 1957 |
நீளம் | 17430 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வணங்காமுடி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. புல்லையா தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், நாகைய்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
நடிக, நடிகையர்
|
|
இவர்களுடன் எம். ஆர். சந்தானம், நாட் அண்ணாஜிராவ், தங்கப்பன், ஜெமினி பாலு ஆகியோரும் நடித்திருந்தனர்.[2]
பாடல்கள்
வணங்காமுடி திரைப்படத்திற்கு ஜி. ராமநாதன் இசையமைத்திருந்தார், பாடல்களை தஞ்சை இராமையாதாஸ் எழுதியிருந்தார்.[1][2][3]
இல. | பாடல் | பாடியோர் | இயற்றியவர் | நீளம் |
---|---|---|---|---|
1 | "ராஜயோகமே பாரீர்" | பி. சுசீலா | தஞ்சை இராமையாதாஸ் | 02:51 |
2 | "மலையே உன் நிலையே பாராய்" | சீர்காழி கோவிந்தராஜன் | 03:00 | |
3 | "பாட்டும் பரதமும்" | டி. எம். சௌந்தரராஜன் | 02:48 | |
4 | "என்னைப் போல் பெண்ணல்லவோ" | பி. சுசீலா | 03:06 | |
5 | "வா வா வளர்மதியே வா" | எம். எல். வசந்தகுமாரி | 04:23 | |
6 | "கட்டழகு மாமா" | பி. லீலா | 04:06 | |
7 | "மோகனப் புன்னகை" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 03:20 | |
8 | "ஆட்சியின் திமிராலே" | சீர்காழி கோவிந்தராஜன் | 03:14 | |
9 | "கூத்து கும்மாங்கு கொய்யாப்பழம் போல" | ஜிக்கி குழுவினர் | 03:18 | |
10 | "வாழ்வினிலே வாழ்வினிலே இந்நாள் இனி வருமா" | ஏ. எம். ராஜா, பி. சுசீலா | 03:04 | |
11 | "ஈரைந்து மாதமே இடை நோக" | டி. எம். சௌந்தரராஜன் | 02:03 | |
12 | எஸ். சி. கிருஷ்ணன் & டி. வி. ரத்தினம் |
ஆசியாவின் பெரிய கட்-அவுட்
தமிழ்த் திரைப்பட உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் சிவாஜிக்கு வைக்கப்பட்டது. 80 அடி உயரமுள்ள அந்த கட்-அவுட் சித்ரா தியேட்டரில் அப்போது வைக்கப்பட்டிருந்தது. அக்காலகட்டத்தில் ஆசியாவிலேயே வைக்கப்பட்ட மிகப்பெரிய கட்-அவுட் என்று அது பற்றி கூறப்பட்டது. இதனை சென்னை மோகன் ஆர்ட்ஸ் நிறுவனத்தார் தயாரித்திருந்தனர்.[4]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 ராண்டார் கை (6 ஆகஸ்ட் 2011). "Vanangamudi 1957". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/vanangamudi-1957/article2330545.ece. பார்த்த நாள்: 30 அக்டோபர் 2016.
- ↑ 2.0 2.1 2.2 2.3 வணங்காமுடி பாட்டுப் புத்தகம். சரவணபவ & யுனிட்டி பிக்சர்சு. 1957. https://drive.google.com/file/d/0B7JevgDCLbuNWnN6MUFxWmV3VU0/view.
- ↑ Mani, Charulatha (9 December 2011). "A Raga's Journey — Soulful Suddhadhanyasi". தி இந்து இம் மூலத்தில் இருந்து 31 July 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170731075453/http://www.thehindu.com/features/friday-review/music/a-ragas-journey-soulful-suddhadhanyasi/article2701250.ece.
- ↑ "Disappearing trades: Chennai, once a city of hoardings". The Hindu. 11 செப்டம்பர் 2014. http://www.thehindu.com/news/cities/chennai/chen-society/chennai-once-a-city-of-hoardings/article6395165.ece. பார்த்த நாள்: 26 செப்டம்பர் 2014.