சேரன்மகாதேவி அம்மைநாதர் கோயில்
Jump to navigation
Jump to search
அம்மைநாதர் கோயில், சேரன்மகாதேவி | |
---|---|
சேரன்மகாதேவி அம்மைநாதர் கோயில் முன்கோபுரம் சேரன்மகாதேவி அம்மைநாதர் கோயில் முன்கோபுரம் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருநெல்வேலி |
அமைவு: | சேரன்மகாதேவி, திருநெல்வேலி மாவட்டம் |
கோயில் தகவல்கள் |
சேரன்மகாதேவி அம்மைநாதர் கோயில் தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியிலுள்ள சிவாலயமாகும்.[1] இச்சிவாலயம் நவகைலாயங்களில் இரண்டாவதாக சந்திரனுக்குரியத் தலமாகக் கருதப்படுகிறது. இத்தலத்தின் மூலவர் கைலாசநாதர், அம்மைநாதர் என்றும், அம்மன் ஆவுடைநாயகி என்றும் அழைக்கப்படுகின்றார்.
தமிழ்நாடு அரசு இணையதளம்
- Arulmigu Kailasanathar(Ammainathar) Temple Cheran Mahadevi (Chandran) பரணிடப்பட்டது 2017-01-20 at the வந்தவழி இயந்திரம்
- Arulmigu Ammainathar Temple - Tirunelveli பரணிடப்பட்டது 2016-01-11 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வரும்.,
சேரன்மகாதேவி அம்மைநாதர் கோயில்
என்பதின் ஊடகங்கள் Wikimedia-விலும் உள்ளன.
சேரன்மகாதேவி அம்மைநாதர் கோயில்
என்பதின் ஊடகங்கள் Wikimedia-விலும் உள்ளன.