சதுரங்கப்பட்டினம் மலைமண்டல பெருமாள் கோயில்
Jump to navigation
Jump to search
சதுரங்கப்பட்டினம் மலைமண்டல பெருமாள் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
அமைவு: | சதுரங்கப்பட்டினம், காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | மலைமண்டலப் பெருமாள், கிரிவரதராஜப் பெருமாள் |
மலைமண்டலப் பெருமாள் கோயில், காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம், சதுரங்கப்பட்டினம் கிராமத்தில்[1] உள்ளது. சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் பாதையில், கல்பாக்கம் அருகே சதுரங்கப்பட்டினம் அமைந்துள்ளது. இக்கோயிலிலுள்ள கருடன் திருவுருவம், எட்டு நாகங்களைக் கொண்டுள்ளதால் அஷ்டநாக கருடன் என அழைக்கப்படுகிறார். இக்கோயிலில் முற்கால கல்வெட்டு உள்ளது.
மேற்சான்றுகள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-30.
- அருள்மிகு மலைமண்டலப் பெருமாள் திருக்கோயில், தினமலர்-கோயில்கள்
- சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் - சதுரங்கப்பட்டினம் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம், தினகரன், ஆகஸ்டு 30, 2014.