ஸ்வேதா பாண்டேகர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஸ்வேதா பாண்டேகர்
மற்ற பெயர்கள்ஸ்வேதா அல்லது ஸ்வப்னா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2007– தற்போது

சுவேதா என்பவர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஆழ்வார் (திரைப்படம்) , வள்ளுவன் வாசுகி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1] மேலும் சன் தொலைக்காட்சியில் சந்திரலேகா போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.

சென்னையில் பிஎம்ஆர் கல்லூரியில் பி.டெக் படித்தார்.[2] மற்றும் எம்பிஏ படித்துள்ளார்.[3]

முதன் முதலில் ஆழ்வார் திரைப்படத்தில் அஜித் குமாரின் தங்கையாக நடித்தார். அதன் பிறகு ஐந்து திரைப்படங்களில் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் மகள் தொடரில் நடித்துள்ளார். அத்தொடர் 1000 அத்தியாயங்கள் ஒளிபரப்பப்பட்டது.

திரை வாழ்க்கை

திரைப்படம்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி
2007 ஆழ்வார் அஜித்தின் தங்கை தமிழ்
2008 வள்ளுவன் வாசுகி வாசுகி தமிழ்|
சீடுகாடு தெலுங்கு மொழி
2011 பூவா தலையா[4] தமிழ்
2012 பயணங்கள் தொடரும் தமிழ்
மீராவுடன் கிருஷ்ணா[5] தமிழ்
வீரசோழன்[6] தமிழ்
இதயம் திரையரங்கம் தமிழ்
2014 நான் தான் பாலா வைசாலி தமிழ்
2015 பூலோகம் (திரைப்படம்) தமிழ்

தொலைக்காட்சி

ஆண்டு தொடர் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2009-2011 மகள் ஸ்வப்னா தமிழ் சன் தொலைக்காட்சி
2014– தற்போது சந்திரலேகா சந்திரா மற்றும் நிலா (இரு வேடங்கள்) தமிழ் சன் தொலைக்காட்சி
2015-2017 லட்சுமி வந்தாச்சு லட்சு தமிழ் ஜீ தமிழ்
2017-2018 ஸ்டார் வார்ஸ் அவராகவே தமிழ் சன் தொலைக்காட்சி

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஸ்வேதா_பாண்டேகர்&oldid=23517" இருந்து மீள்விக்கப்பட்டது