வேள்
Jump to navigation
Jump to search
வேள் என்னும் சொல் அரசன் பெயரோடு சேர்ந்து வந்தால் அந்த அரசனைக் கொடையாளி என உணர்ந்துகொள்ளவேண்டும். வேள் என்னும் சொல் உதவி என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது. [1]
சங்கநூல்களில் குறிப்பிடப்படும் வேள் [2]
வேள் என்னும் சிறப்புப்பெயர் பெற்ற அரசர்கள்
மேலே குறிப்பிடப்பட்ட பாடல்கள் அனளத்தையும் திரட்டிப் பார்க்கும்போது இங்குத் தரப்பட்டுள்ளவர்கள் வேள் என்னும் சிறப்புப்பெயர் பெற்றுள்ளனர் என்பது தெரியவரும்.
ஒப்புநோக்குக
அடிக்குறிப்புகள்
- ↑ 'தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு' என்னும் திருக்குறள் வேள் < வேளாண்மை. ஒப்புநோக்குக: தாள் < தாளாண்மை.
- ↑ கருவிநூல் INDEX DES MOTS DE LA LITERATURE TAMOULE ANCIENNE (1970) (சங்கநூல் சொல்லடைவு பெரும்பாணாற்றுப்படை 75, மதுரைக்காஞ்சி 614, பட்டினப்பாலை 154, மலைபடுகடாம் 94, 164, நற்றிணை 173, 288, குறுந்தொகை 11, ஐங்குறுநூறு 250, பதிற்றுப்பத்து 11, பதிகம் 8, பரிபாடல் 5, 8, 9, 18, 21, பரிபாடல் திரட்டு 12, அகநானூறு 22, 382, புறநானூறு 6,
- ↑ புறநானூறு 24, 133, 135,
- ↑ புறநானூறு 24,
- ↑ அகநானூறு - 372,
- ↑ கலித்தொகை 23,
- ↑ பதிற்றுப்பத்து பதிகம் 2, 9,புறநானூறு 372,
- ↑ புறநானூறு 395,
- ↑ அகநானூறு 372,
- ↑ பெரும்பாணாற்றுப்படை 75
- ↑ நற்றிணை 173
- ↑ புறநானூறு 201
- ↑ மலைபடுகடாம் 164
- ↑ பதிற்றுப்பத்து பதிகம் 8
- ↑ புறநானூறு 105
- ↑ புறநானூறு 396