வேல் விருத்தம்
Jump to navigation
Jump to search
வேல் விருத்தம் என்னும் நூல் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று.
அரசன் வேல் வீசிப் போரிடும் ஆற்றலைச் சிறப்பித்து 10 விழுத்தப் பாடல்களால் இது பாடப்படும். [1]
15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் அருணகிரிநாதர் வேல் விருத்தம் என்னும் பெயரில் 10 சந்தப்பாடல்கள் கொண்ட நூல் ஒன்றைச் செய்துள்ளார். முருகப் பெருமானின் வேல் இதில் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளது.
இவற்றையும் காண்க
அடிக்குறிப்பு
- ↑ பிரபந்த மரபியல் நூற்பா 17