ஆள்கூறுகள்: 8°30′35.14″N 76°53′17.85″E / 8.5097611°N 76.8882917°E / 8.5097611; 76.8882917

வேலி ஏரி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
வேலி ஏரி
Junction of the Laccadive Sea and Veli Lake.
கடலும் ஏரியும் சந்திக்கும் இடம்
கேரளத்தில் வேலி ஏரியின் அமைவிடம்
கேரளத்தில் வேலி ஏரியின் அமைவிடம்
வேலி ஏரி
அமைவிடம்திருவனந்தபுரம் மாவட்டம், கேரளம்
ஆள்கூறுகள்8°30′35.14″N 76°53′17.85″E / 8.5097611°N 76.8882917°E / 8.5097611; 76.8882917
வடிநில நாடுகள்இந்தியா
சராசரி ஆழம்3.0 m (9.8 அடி)
குடியேற்றங்கள்திருவனந்தபுரம்

வேலி ஏரி அல்லது வேலி காயல் (Veli Lake or Veli Kayal) என்பது இந்தியாவின் கேரளத்தின், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு நன்னீர் ஏரி ஆகும். கேரளத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் இந்த ஏரி உள்ளது.

வேலி ஏரியின் கிழக்குப் பகுதி அரபிக்கடலுடன் இணைந்துள்ளது.[1]

அமைவிடம்

இந்த ஏரி திருவனந்தபுரம் நகருக்கு வடமேற்கே 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[2] இஸ்ரோவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் ஏரிக்கு அருகில் அமைந்துள்ளது.[3]

மேற்கோள்கள்

  1. . 
  2. "Fishes die en-masse in Veli lake". 2018-04-18. Retrieved 2023-12-08.
  3. Sajinkumar, K. S.; Revathy, A.; Rani, V. R. (2017-06-01). "Hydrogeochemistry and spatio-temporal changes of a tropical coastal wetland system: Veli-Akkulam Lake, Thiruvananthapuram, India" (in en). Applied Water Science 7 (3): 1521–1534. doi:10.1007/s13201-015-0333-8. பன்னாட்டுத் தர தொடர் எண்:2190-5495. https://doi.org/10.1007/s13201-015-0333-8. 
"https://tamilar.wiki/w/index.php?title=வேலி_ஏரி&oldid=504354" இலிருந்து மீள்விக்கப்பட்டது