வேதம் புதிது
Jump to navigation
Jump to search
வேதம் புதிது | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | பாரதிராஜா |
தயாரிப்பு | ச. இரங்கராஜன் |
கதை | கண்ணன் |
நடிப்பு | சத்யராஜ் அமலா சாருஹாசன் ராஜா நிழல்கள் ரவி ஜனகராஜ் |
ஒளிப்பதிவு | பி. கண்ணன்[1] |
வெளியீடு | 1987 |
ஓட்டம் | 130 நிமிடங்கள்[1] |
மொழி | தமிழ் |
வேதம் புதிது 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சத்யராஜ், அமலா மற்றும் பலர் நடித்திருந்தனர். இசை தேவேந்திரன், கண்ணுக்குள் நூறு நிலவா என்ற பாடல் மிகவும் பிரபலம் ஆனது.
வகை
இசை
தேவேந்திரன் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். வைரமுத்து பாடல் வரிகளை எழுதினார்.[2][3] பாரதிராஜா எப்பொழுதும் இணைந்து பணி செய்யும் இளையராஜாவிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தேவேந்திரனிடம் இசையமைக்கச் சொன்னார்.[4] "கண்ணுக்குள் நூறு நிலவா" சண்முகப்பிரியா இராகத்திலும்,[5][6] "சந்திக்கத் துடித்தேன்" பூர்விகல்யாணி இராகத்திலும் அமைந்திருந்தது.[7]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "கண்ணுக்குள் நூறு நிலவா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | 5:14 | |||||||
2. | "மந்திரம் சொன்னேன்" | மனோ, எஸ். ஜானகி | 4:53 | |||||||
3. | "புத்தம் புது ஓலை" | சித்ரா | 4:55 | |||||||
4. | "மாட்டு வண்டி சாலை" | மலேசியா வாசுதேவன் | 4:06 | |||||||
5. | "சந்திக்கத் துடித்தேன்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:58 | |||||||
மொத்த நீளம்: |
24:06 |
விருதுகள்
- 35 ஆவது தேசிய திரைப்பட விருது - பிற சமூகப் பிரச்சினைகளுக்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "35th National Film Festival, 1988" இம் மூலத்தில் இருந்து 14 August 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180814103528/http://www.dff.nic.in/images/Documents/82_35thNfacatalogue.pdf.
- ↑ "Vedham Pudhidhu (1987)" இம் மூலத்தில் இருந்து 7 September 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120907211745/http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=t0001983.
- ↑ "Vedham Pudhithu Tamil Film LP VInyl Record by Devendran" இம் மூலத்தில் இருந்து 11 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210911120502/https://macsendisk.com/product/vedham-pudhithu-tamil-film-lp-vinyl-record-by-devendran/.
- ↑ Kolappan, B. (23 July 2020). "Bharathiraja and Ilaiyaraaja to work together after 28 years". தி இந்து இம் மூலத்தில் இருந்து 27 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210127181114/https://www.thehindu.com/news/national/tamil-nadu/bharathiraja-and-ilaiyaraaja-to-work-together-after-28-years/article32166767.ece.
- ↑ Charulatha Mani (2 September 2011). "A Raga's Journey – Sacred Shanmukhapriya". தி இந்து இம் மூலத்தில் இருந்து 5 October 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20141005141410/http://www.thehindu.com/features/metroplus/a-ragas-journey-sacred-shanmukhapriya/article2418290.ece.
- ↑ Saravanan, T. (20 September 2013). "Ragas hit a high". தி இந்து இம் மூலத்தில் இருந்து 26 December 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20181226035819/https://www.thehindu.com/features/friday-review/music/ragas-hit-a-high/article5149905.ece.
- ↑ Charulatha Mani (29 March 2013). "For a calm mind". தி இந்து இம் மூலத்தில் இருந்து 29 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220129061944/https://www.thehindu.com/features/friday-review/music/for-a-calm-mind/article4561428.ece.