விழிஞம்
Jump to navigation
Jump to search
விழிஞம் பாண்டியர் நாட்டுத் துறைமுகம். இது சங்ககாலத்தில் பாண்டியர் கீழிருந்த ஆய் நாட்டில் இருந்த தொலெமி குறிப்பிடும் எலங்கோன் நகரமே என்பது மயிலையார் கருத்து.[1] மேலும் நெடுமாறன் என்ற பாண்டியன் சேர அரசனோடு கோட்டாற்றிலும் விழிஞத்திலும் போர் செய்தானெனப் பாண்டிக்கோவை கூறுகின்றது.[2] இதில் விழிஞத்தில் நடந்தது கடற்போர் என்பது குறிப்பிடத்தக்கது.[3]
இதனையும் காண்க
மேற்கோள்களும் குறிப்புகளும்
- ↑ மயிலை சீனி. வேங்கடசாமி (2007). சங்ககாலத் தமிழக வரலாறு - 2. சென்னை: மீனா கோபால் பதிப்பகம். p. 150.
{{cite book}}
: Check|author=
value (help) - ↑ 'விண்டார்பட விழிஞக் கடற்கோடியுள்' (இறை. உரை. செய். 30)
- ↑ "கவிமணியின் கவிதைகள்". www.tamilvu.org. www.tamilvu.org. p. 483. பார்க்கப்பட்ட நாள் ஃபிப்ரவரி 16, 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)