விருத்தப் பாவியல்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விருத்தப்பா என்பது பல்வகை பாக்களைச் செய்யுளில் அமைக்கும்போது செய்யுள் வரிகளை முதல்,இடை,கடை எவ்விடத்திலிருந்தும் படித்தாலும் செய்யுளின் ஓசை,பொருள் மாறுபடாமல் அமைவதாகும்,
விருத்தப்பா இலக்கணம் என்ற நூலை இயற்றியவர் வண்ணச்சரப தண்டபாணி ஆவார்.