விஞ்ஞானேசுவரா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

விஞ்ஞானேசுவரா (Vijñāneśvara) கிபி முதல் ஆயிரமாண்டு இந்தியா முக்கிய சட்ட வல்லுநராக இருந்தார். இவரது நூலான மிதாச்சாரம், பரம்பரை பற்றிய கருத்துக்களைக் கொண்டது. மேலும் இது இந்து சட்டத்தில் மிகவும் மதிப்புமிக்க சட்டக் கட்டுரைகளில் ஒன்றாகும். மிதாச்சாரம் என்பது யஜ்னவல்க்ய சுமிருதி பற்றிய நூலாகும். இது இதே பெயரில் ஒரு முனிவரின் பெயரால் பெயரிடப்பட்டது.

கருநாடகா பசவகல்யாண் அருகே உள்ள மாசிமாடு கிராமத்தில் விஞ்ஞானேசுவரா பிறந்தார்.

இவர் மேற்கு சாளுக்கியப் பேரரசின் மன்னரான ஆறாம் விக்கிரமாதித்யா அரசவையில் பதவி வகித்து வந்தார். [1]

மேற்கோள்கள்

  1. Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. pp. 52–53. ISBN 978-9-38060-734-4.
"https://tamilar.wiki/w/index.php?title=விஞ்ஞானேசுவரா&oldid=497502" இலிருந்து மீள்விக்கப்பட்டது