விஜய கணபதி
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விஜய கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 14வது திருவுருவம் ஆகும்.
திருவுருவ அமைப்பு
பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம், இவற்றைத் தரித்தவரும் பெருச்சாளி வாகனத்தில் வீற்றிருப்பவரும் செந்நிறமானவராகவும் விளங்குவர்.