வி. சேதுராமன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வி. சேதுராமன்
பிறப்பு13 செப்டம்பர் 1985 (1985-09-13) (அகவை 39)
இறப்பு26 மார்ச்சு 2020(2020-03-26) (அகவை 34)
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்சேது
பணிமருத்துவர், நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2013 - 2020
வாழ்க்கைத்
துணை
உமையாள்[1]

வி. சேதுராமன் (V. Sethuraman, 13 செப்டம்பர் 1982 − 26 மார்ச் 2020) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகரும், மருத்துவரும் ஆவார். இவர் சேது என்ற பெயரால் திரையுலகில் அறியப்படுகிறார்.[2] இவர் 2012 ஆம் ஆண்டு கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்தார்.[3]

கல்வி மற்றும் தொழில்

சேதுராமன் எம். பி. பி. எஸ், எம். டி படித்து தோல் மருத்துவராகப் பணியாற்றினார். லேசர் மூலம் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சி பெற்றவர்.[4]

திருமணம்

சேதுராமன், உமையாள் என்பவரை 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.[4]

இறப்பு

சேதுராமன் மார்ச் 26, 2020இல் மாரடைப்பு காரணமாக சென்னையில் இறந்தார்.[4]

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்பு
2013 கண்ணா லட்டு தின்ன ஆசையா சிவா
2016 வாலிப ராஜா கார்த்திக்
2017 சக்க போடு போடு ராஜா சரவணா
2019 50/50 சேது

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வி._சேதுராமன்&oldid=22128" இருந்து மீள்விக்கப்பட்டது