வாழ்க்கை (இதழ்)
Jump to navigation
Jump to search
வாழ்க்கை 1990 களில் இலங்கையில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ஈழத்துச் சிவானந்தன் ஆவார். இது வாழ்க்கைச் சூழலைப் பல முனை அணுகுதல்களோடு, சுவையாக, ஈர்ப்புடன் கட்டுரைகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.