வாகைமாலை (பாட்டியல்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வாகைமாலை என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். பகைவரை வென்று புகழ்படைத்து வாகைப் பூமாலை சூடுவதை ஆசிரியப்பாவாற் கூறுவது வாகை மாலை யாகும் எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன[1].

குறிப்புகள்

  1. முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 117

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/index.php?title=வாகைமாலை_(பாட்டியல்)&oldid=16890" இருந்து மீள்விக்கப்பட்டது