வஸந்த்! வஸந்த்! (புதினம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வஸந்த்!
வஸந்த்!
Vasanth! Vasanth! .jpeg
வஸந்த்!
வஸந்த்!
நூலாசிரியர்சுஜாதா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைபுதினம்
வெளியீட்டாளர்உயிர்மைப் பதிப்பகம்[1]
வெளியிடப்பட்ட நாள்
டிசம்பர், 2005 (முதல் பதிப்பு)
ISBN81-88641-47-2

வஸந்த்!வஸந்த்!, சுஜாதாவால் எழுதப்பட்டு கல்கி இதழில் தொடர்கதையாக வந்தது. 2005 ஆம் ஆண்டு உயிர்மைப் பதிப்பகத்தினரால் புத்தகமாக வெளியிடப்பட்டது.

கதைக் கரு

உக்கல் என்ற இடத்தில் உள்ள "ராஜராஜன் கிணறு" பற்றி செய்யும் பேராசிரியரின் குறிப்புகள் பறிபோகின்றன. அதை மீட்கச் செல்லும் வசந்த் என்ன ஆகிறார், கணேஷ் அந்த கிணற்றின் மர்மத்தைக் கண்டுபிடிப்பதாகவும் செல்லும் கதை.

கதை மாந்தர்கள்

  • கணேஷ்
  • வசந்த்
  • சரித்திரப் பேராசிரியர் அப்பாதுரை
  • இனியா
  • இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் பலர்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=வஸந்த்!_வஸந்த்!_(புதினம்)&oldid=16287" இருந்து மீள்விக்கப்பட்டது