வல்வெட்டி
Jump to navigation
Jump to search
வல்வெட்டி Valvetty | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°49′N 80°10′E / 9.817°N 80.167°E | |
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | யாழ்ப்பாணம் |
| பிரதேச செயலர் பிரிவு | கரவெட்டி |
வல்வெட்டி என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1][2][3][4] இது கரவெட்டிக்கு வடமேற்கே சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
நிறுவனங்கள்
வல்வெட்டியில் அமைந்துள்ள ஆலயங்களுள் வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேசுவரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இவ்வூரில் வல்வெட்டி இந்து தமிழ்க்கலவன் பாடசாலையும், வல்வெட்டி விநாயகர் வித்தியாலயமும் அமைந்துள்ளன.
வல்வெட்டியைச் சேர்ந்தவர்கள்
- க. குமாரசுவாமி முதலியார், புலவர்
மேற்கோள்கள்
- ↑ "Vallai, Vallaṉ, Vellaṉ". TamilNet. July 22, 2008. https://www.tamilnet.com/art.html?artid=26408&catid=98.
- ↑ "Aḷa-veṭṭi, Kirā-veṭṭi, Kara-veṭṭi, Kaḷa-veṭṭit-tiṭal, Viḷā-veṭṭu, Maram-veṭṭic-cōlai, Veṭṭiṉa-vāykkāl". TamilNet. September 4, 2007. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=23175.
- ↑ "Kāṅkēyaṉ-tuṟai/ Kāṅkēcaṉ-tuṟai, Kantak-kāṭṭut-tuṟai, Vaṇṇāṉ-tuṟaik-kuḷam, Karai-tuṟaip-paṟṟu". TamilNet. July 31, 2007. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22885.
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 8". Retrieved 3 ஏப்பிரல் 2024.
