வரிசைகள்
Jump to navigation
Jump to search
வரிசை என்பது வரிசைகள் மற்றும் பத்திகளை கொண்டு முறைப்படியாக அமைக்கப்பட்ட பொருட்களின் தொகுப்பாகும்.
கணினியியல்
இயக்கு நேரத்தில் ஒரு தொகுப்பில் உள்ள தரவு உறுப்புக்களை ஒரு குறிப்பிட்ட குறியீடுகள் மூலம் தெரிவு செய்வதாகும்.
- வரிசை தரவுக் கட்டமைப்பு கணினி நினைவக முகவரிகளில் சமமாக இடைவெளி விட்டு பொருட்களை இருத்தும் ஒரு ஏற்பாடு
- வரிசை தரவு வகை
- தொடர்புறு அணி