வரதராஜன்பேட்டை
வரதராஜன்பேட்டை | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | அரியலூர் |
வட்டம் | உடையார்பாளையம் வட்டம் |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
8,259 (2001[update]) • 464/km2 (1,202/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 17.79 சதுர கிலோமீட்டர்கள் (6.87 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/varadharajanpet |
வரதராஜன்பேட்டை (ஆங்கிலம்:Varadarajanpet), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.இது தென்னூர் என்கின்ற மற்றொரு கிராமத்தையும் உள் அடக்கிய பேரூராட்சி ஆகும் வரதராஜன் பேட்டையில் பத்து வார்டுகளும் தென்னூரில் ஐந்து வார்டுகளும் ஆக 15 வார்டுகளை கொண்ட பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
வரதராஜன்பேட்டை பேரூராட்சி, அரியலூருக்கு வடகிழக்கே 58 கிமீ தொலைவிலும், உடையார்பாளையத்திலிருந்து 30 கிமீ தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
17.79 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 26 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஜெயங்கொண்டம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2049 வீடுகளும், 8259 மக்கள்தொகையும் கொண்டது. [4][5]
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. 2015. http://www.tn.gov.in/ta/government/keycontact/197. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/government/keycontact/18358. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.
- ↑ வரதராஜன்பேட்டை பேரூராட்சியின் இணையதளம்
- ↑ [https://www.census2011.co.in/data/town/803642-varadarajanpettai-tamil-nadu.html Varadarajanpettai Population Census 2011
- ↑ Varadarajanpettai Town Panchayat