வன்னியப்பர் கோவில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வன்னியப்பர்கோயில், ஆழ்வார்குறிச்சி

வன்னியப்பர்கோயில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆழ்வார்குறிச்சி எனும் நகரில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலின் மூலவர் வன்னியப்பர், அம்மன்/தாயார் சிவகாமசுந்தரி ஆவார். இக்கோயில் போதிய பராமரிப்பு இல்லாமல் மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளது.    

"https://tamilar.wiki/index.php?title=வன்னியப்பர்_கோவில்&oldid=131379" இருந்து மீள்விக்கப்பட்டது