வனேசா ராஜ்
Jump to navigation
Jump to search
| வனேசா ராஜ் Vanessa Raj | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| தேசம் | ||||||||||||||
| பிறப்பு | 6 சனவரி 1996 | |||||||||||||
| உயரம் | 165 செ.மீ (5 அடி 5 அங்.) | |||||||||||||
| எடை | 53 கிலோ[1] | |||||||||||||
| தொழில்ரீதியாக விளையாடியது | சுவர்ப்பந்து 2010 | |||||||||||||
| ஓய்வு பெற்றமை | ஆம் | |||||||||||||
| விளையாட்டு(கள்) | வலது கை பழக்கம் | |||||||||||||
| பயிற்சியாளர் | கூ தெங் இன் | |||||||||||||
| பயன்படுத்தப்படும் மட்டை | டன்லப் | |||||||||||||
| இணைய தளம் | இன்ஸ்ட்டாகிராம் | |||||||||||||
| மகளிர் ஒற்றையர் | ||||||||||||||
| அதி கூடிய தரவரிசை | 56-ஆம் நிலை (ஆகத்து 2016) | |||||||||||||
| தற்போதைய தரவரிசை | 206 (செப்டம்பர் 2024) | |||||||||||||
பதக்கத் தகவல்கள்
| ||||||||||||||
| தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: 1 செப்டம்பர் 2024. | ||||||||||||||
வனேசா ராஜ் (Vanessa Raj; பிறப்பு: 6 சனவரி 1996) என்பவர் மலேசிய சுவர்ப்பந்து வீராங்கனை ஆவார். தொழில்முறை விளையாட்டாளரான இவர் பல பன்னாட்டுச் சுவர்ப்பந்து விளையாட்டுப் போட்டிகளில் மலேசியாவைப் பிரதிந்தித்துள்ளார்.
ஆகத்து 2016-இல், இவர் உலக சுவர்ப்பந்து தரவரிசையில் 56-ஆவது இடத்தைப் பிடித்தார்.[2][3]
தனிப்பட்ட வாழ்க்கை
பினாங்கு, பாயான் லெப்பாஸ் புறநகர்ப் பகுதியில் பிறந்த வனேசா ராஜின் தந்தையின் பெயர் ராபர்ட்; தாயாரின் பெயர் பிலோமினா ஞான சிகாமணி.[4]
தற்போது ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் வசித்து வருகிறார். மேலும் ஐக்கிய அமெரிக்கா ஆர்ட்போர்டு திரினிட்டி கல்லூரியில் மருத்துவப் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறார்.[1]
காட்சி படங்கள்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Squash Info | Vanessa Raj | Squash". www.squashinfo.com. Retrieved 3 January 2026.
- ↑ WSA player profile
- ↑ "Squash Info | Vanessa Raj | Squash". www.squashinfo.com. Retrieved 2024-09-01.
- ↑ "Vanessa Raj - 2016-17 - Women's Squash". Trinity College (in ஆங்கிலம்). Retrieved 3 January 2026.