வடமத்திய மாகாணம், இலங்கை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வட மத்திய மாகாணம்
{{{common_name}}} கொடி {{{common_name}}} சின்னம்
கொடி சின்னம்
வட மத்திய மாகாணதின் அமைவிடம்
வட மத்திய மாகாணத்தின் அமைவிடம்
தலைநகரம் அனுராதபுரம்
மாவட்டங்கள் 2 மாவட்டங்கள்
அனுராதபுரம் மாவட்டம், பொலன்னறுவை மாவட்டம்
மக்கள்தொகை
 - மக்களடர்த்தி
1104677 (8வது) (2001)
105.49 (9வது)
பரப்பளவு
 -  மொத்தம் 10,472 ச.கி.மீ (4,043.3 ச.மை)
 -  நீர் (%) 6.98
வலைத்தளம் வட மத்திய மாகாணம்

வடமத்திய மாகாணம் அனுராதபுரம், பொலநறுவை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இம் மாகாணத்தின் பெரும்பகுதியும் நாட்டின் உலர்வலயப் பிரதேசத்திலேயே அமைந்துள்ளது. இலங்கையின் பண்டைய தலைநகரங்களான அனுராதபுரம், பொலநறுவை என்பன இம் மாவட்டத்திலேயே உள்ளன. எனினும் இப் பகுதிகள் மிகக்குறைந்த சனச் செறிவுள்ள பகுதிகளாகவே இன்று காணப்படுகின்றன. 1977 ஆம் ஆண்டுக்குப் பின் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இப் பிரதேசங்களில் பெருமளவு குடியேற்றத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மாகாணத்தின் பரப்பளவு 10,472 km2

இதன் மக்கள் தொகை 1,266,663 ஆகும். இந்த மாகாணம் மக்கள் தொகை அடிப்படையில் மூன்றாவது பெரிய மாகாணம் ஆகும்.[1]

சனத்தொகை எண்ணிக்கை நூ.வீதம்
மொத்தம் 1,105,663 100%
சிங்களவர் 1,002,009 91%
இலங்கைத் தமிழர் 12249 1.1%
இந்தியத் தமிழர் 664 0.1%
முஸ்லீம்கள் 88,775 8.0%
பிறர் 1,966 xx%
பரப்பளவு
மொத்தம் 10,472 ச.கிமீ
நிலப்பரப்பு 9,741 ச.கிமீ
நீர்நிலைகள் 731 ச.கிமீ
மாகாணசபை
முதலமைச்சர் xxxx
உறுப்பினர் எண்ணிக்கை xxxx
நகராக்கம்
நகர் xxxx xx%
கிராமம் xxxx xx%

பின்வருவனவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; stats என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை


இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் {{{படிம தலைப்பு}}}
மாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை